• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இன்று பொன்விழா!
  2013-08-01 18:07:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. இன்று 50ஆண்டுகள் நிறைவு நாள். நேயர்களுடன் இணைந்து தமிழ் ஒலிபரப்பின் பொன்விழாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துகின்றோம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040