• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
Tamil-CRI எனும் மென்ஒருங்கு வெளியாகியுள்ளது
  2014-01-28 19:03:24  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை இணைய வசதி பயன்படுத்தி படிக்கவும் கேட்கவும் வசதி அளிக்கும் வகையில் பல்வைகையான கைபேசிகளுக்கும் உகந்த APP எனும் மென்ஒருங்கு ஒன்றை தமிழ்ப் பிரிவு தற்போது ஆய்வு செய்து வடிவமைத்து வருகிறது.

தற்போது, IPhone கைபேசிக்கான APP எனும் மென்ஒருங்கு வெளியாகியுள்ளது. அது, தற்போது, சோதிக்கப்பட்டு வருகிறது. நேயர்களும் இணையப் பயன்பாட்டாளர்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அதேவேளையில் எமக்கு ஆலோசனை வழங்கவும் வேண்டுமென எதிர்பார்கின்றோம்.

இந்த APPஐ Iphone செல்லிடபேசியில் பதிவிறக்கும் வகையில், APP Storeக்கு செல்லுங்கள். பின், cri tamil என்ற முக்கிய சொற்களைத் தட்டச்சுச் செய்து தேடி கண்டுபிடியுங்கள்.

இந்த APPயில் ஒலிபரப்பு நிகழ்ச்சி, புதிய செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், தொடர்பு என முக்கிய நான்கு பகுதிகள் இடம்பெறுகின்றன.

அடுத்த கட்டம், Android கைப்பேசிக்கான APP மென் ஒருங்கை வடிவமைக்க தொடர்ந்து முயற்சியில் இறங்கியுள்ளோம். சற்று காத்திருங்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040