• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் 1
  2014-03-03 10:15:22  cri எழுத்தின் அளவு:  A A A   

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, து சியு லன் என்னும் முதியவர் மனப்பாடம் செய்த யு கு இனத் திருமண விழா நல்வாழ்த்து வாக்கியங்களாகும்.

து சியு லன்னுக்கு வயது 72. ஏரன்ச்சிர்டன் என்பது, அவரது யு கு மொழி பெயர் ஆகும். சிறு வயதிலிருந்தே அவர் ஆயர் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவரால் சாளமாக யு கு இன மொழியைப் பேச முடியும். அது மட்டுமல்ல, இனிமையான யு கு இனப் பாடல்களையும் பாட முடியும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040