• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விரைவில் ஆன்ராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்கு
  2014-03-06 20:53:22  cri எழுத்தின் அளவு:  A A A   

நேயர் நண்பர்களே, வணக்கம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, இணையம் போன்ற சேவைகளை நேயர்கள் அனுபவிக்க வசதி அளிக்கப்படும் வகையில், கைபேசிகளில் இயங்கும் "Tamil-CRI"எனும் மென்ஒருங்கை உருவாக்க தமிழ்ப் பிரிவு பெரிதும் முயற்சி எடுத்துள்ளது.

அதேவேளையில், ஆன்ராய்டு[Android]கைபேசியில் இயங்கும் மென்ஒருங்கு விரைவில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வமாக அதை வெளியிடும்போது மேலதிக விபரங்களை வழங்குவோம். இன்னும் சில நாட்களில் தாத்திருங்கள். நன்றி!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040