• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் மிக பெரும்பான்மை மக்கள் தொகையுடைய இனம்
  2014-04-14 15:14:45  cri எழுத்தின் அளவு:  A A A   
வணக்கம், நான் உங்களுடைய பழைய நண்பர் நிலானி. இன்று முதல், புதியதொரு நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அதன் பெயர் சீனத் தேசிய இனங்கள் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில், வண்ணமயமான சீனாவை உருவாக்கும் பல்வேறு சீனத் தேசிய இனங்கள் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

முதலில் சீனச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பற்றி உங்களுக்கு விளக்கிக் கூறுகிறோம். பல தேசிய இனங்கள் ஒன்றாக குழுமி வாழும் நாட்டில், பெரும்பான்மையான மக்கள் தொகையுடைய இனத்தை விட, பிற இனங்கள் சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்கள் என அழைக்கப்படுகின்றன.

சீனாவில் மிக பெரும்பான்மை மக்கள் தொகையுடைய இனம், han இனமாகும். எனவே, han இனத்தைத் தவிர, பிற 55 இனங்கள், சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் என அழைக்கப்படுகின்றன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040