• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனச் சிறுப்பான்மை இனங்களில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள சுட்வான் இனம்
  2014-04-14 15:20:58  cri எழுத்தின் அளவு:  A A A   
வணக்கம், சீனத் தேசிய இனங்கள் எனும் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில், சீனச் சிறுப்பான்மை இனங்களில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள சுட்வான் இனம் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

சீனாவின் 55 சிறுப்பான்மை தேசிய இனங்களில் சுட்வான் இனமே மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாகும். 2010ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, சீனாவில் சுட்வான் இன மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 80லட்சமாகும். அவர்கள் குவாங்சி, யுன்னான், குவங்துங் முதலிய மாநிலங்களில் பரவி வாழ்ந்து வருகின்றனர். பழங்காலத்தில் அவர்கள் baiyue என்ற இனத்தைச் சேந்தவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040