• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியில் திரு.மாலனின் வருகை
  2014-04-15 21:11:12  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் திரு.மாலன், சீன வானொலி நிலையத்துக்கு வருகை தந்தார். சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் மா போவ் ஹூய், அவரைச் சந்தித்துரையாடினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040