• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மொழி கற்கும் ஆர்வம் உலகளவில் பரவல்
  2014-04-17 16:21:31  cri எழுத்தின் அளவு:  A A A   
2013ஆம் ஆண்டு வரை உலகின் 120 நாடுகளில் 1086 கன்ஃபிசியெஸ் கழகங்கள் மற்றும் வகுப்புகள் உள்ளன. அவற்றில் 440 கன்ஃபிசியெஸ் கழகங்களும் 646 கன்ஃபிசியெஸ் வகுப்புக்களும் அடங்குகின்றன.

கன்ஃபிசியெஸ் கழகங்களின் செல்வாக்கில் சீன மொழி கற்கும் ஆர்வம் உலகம் முழுவதிலும் பரவி வருகிறது.

சீனப் பண்பாட்டு ஊடக இணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2010ஆம் ஆண்டு சுமார் 10கோடி வெளிநாட்டவர்கள் சீன மொழியைக் கற்றுக்கொண்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு இவ்வெண்ணிக்கை 15கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040