• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசியாவில் மிக விரைவாக வளரும் நாடு இலங்கை
  2014-04-17 16:56:38  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த நிதியாண்டில் இலங்கையின் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 7.2விழுக்காடாகும். ஆசியாவில் சீனாவைத் தவிர, பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் விரைவாக அதிகரித்த நாடுகளில் இலங்கை ஒன்றாகுமென கருதப்படுகிறது. இலங்கை செய்தி ஊடகம் 17ஆம் நாள் இதை அறிவித்தது.

சீரான பொருளாதார வளர்ச்சியால், இலங்கை அரசு வெளியிடும் அரசு கடன் பத்திரமும் உலக முதலீட்டாளர்களால் வரவேற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040