• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சையாவில் நடைபெறும் உலகச் சுற்றுலா மாநாடு
  2014-04-17 18:26:58  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகச் சுற்றுலா மாநாடு ஏப்ரல் 23 முதல் 25ஆம் நாள் வரை சீனாவின் ஹைநான் மாநிலத்தின் சையா நகரில் நடைபெறும். அதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.

உலகச் சுற்றுலா மாநாடு, உலகின் சுற்றுலா நிறுவனங்களின் ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040