• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கப் பங்கு பத்திரச் சந்தையில் சீன மொழி ஊடகம்
  2014-04-18 09:38:37  cri எழுத்தின் அளவு:  A A A   

SINA நிறுவனத்தைச் சேர்ந்த வெய்போ என்ற சீன மொழி சமூகத் தொடர்பு தளம், 17ஆம் நாள், அமெரிக்க நாஸ்தாக் பங்குச் சந்தையில் நுழைந்துள்ளது. உலகளவில், பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது சீன மொழி சமூகத் தொடர்பு தளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த முறை, வெய்போ பங்குகளின் விலை, 17 அமெரிக்க டாலராகும். பங்குச் சந்தையில் 32 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டாலர் திரட்டப்படும் என்று மதிப்பிடுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040