• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியப் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையமைச்சர் வேட்பாளர்
  2014-04-18 10:25:04  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியப் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா விசா மறுக்த்துள்ளது. இது, இந்திய-அமெரிக்க உறவில் எவ்வித பாதிப்பையும் கொண்டு வரவில்லை என்று நரேந்திர மோடி 17ஆம் நாள் கருத்துத் தெரிவித்தார்.


2001ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தலைமை அமைச்சராக அவர் சேர்ந்துள்ள இந்திய பாராதிய ஜனதா கட்சி, இந்தியத் தேர்தலில் அதிக இடங்களை வெல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040