• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் நிஞ்சி பகுதி:கனவிலுள்ள பீச் மலர் பூக்கும் வசந்தகாலம்
  2014-04-18 14:50:37  cri எழுத்தின் அளவு:  A A A   

நிஞ்சியில் சந்திப்போம், அழகான சீனாவில் இருக்கின்ற மிக அழகான வசந்தக்காலம் எனும் தலைப்பில் 12வது நிஞ்சி பீச் மலர் பண்பாட்டுச் சுற்றுலா விழா திபெத்தின் நிஞ்சியில் நடைபெற்றது.

குளிர்காலத்திற்கு பிறகு, நிஞ்சி பனி மலையின் கீழ், நீயான் ஆற்றின் இரு கரைகளில் எங்கும் பார்த்தாலும், பீச் மலர் அழகாக பூத்துள்ளன.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040