• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரேன்: ரஷிய மக்கள் உக்ரேனில் நுழைய தடை
  2014-04-18 16:33:29  cri எழுத்தின் அளவு:  A A A   
16 முதல் 60 வயது வரையான ரஷியாவின் ஆண் குடிமக்கள் உக்ரேனில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உக்ரேன் தேசிய எல்லை சேவை பணியகம் 17ஆம் நாள் அறிவித்துள்ளது.
இது குறித்து கூடியவிரைவில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ரஷியா உறுதியாக கோரியுள்ளது. கீவ் தரப்பு வழங்குகிற அதிகாரப்பூர்வ விளக்கத்தைப் பெற்ற பின், ரஷியா உகந்த எதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040