• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ﹒நாவில் சீன மொழி நாள்
  2014-04-18 16:43:09  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ﹒நாவில் சீன மொழி நாள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 17ஆம் நாள் ஐ﹒நா தலைமையகத்தில் கை எழுத்துக் கலை மற்றும் ஓவியக் கலை காட்சி, தேயிலை கலை அரங்கேற்றம், கை எழுத்துக் கலை விரிவுரை முதலிய கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வெளிநாட்டவர்களுக்குச் சீனப் பண்பாடு மீதான புரிந்துணர்வை வலுப்படுத்துவது இந்த சீன மொழி நாளின் நோக்கமாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040