• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20ஆம் நாள் வரை எம்எச்370 விமானம் பற்றி புதிய தவகல்கள் இல்லை
  2014-04-21 09:04:33  cri எழுத்தின் அளவு:  A A A   
புலுஃபின்-21 நீர்மூழ்கி தானியங்கி வாகனம், இந்தியப் பெருங்கடற்பரப்பின் மையப் பகுதியின் பாதிக் கடற்பரப்பில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. ஆனால், எதையும் கண்டறிய முடியவில்லை. மலேசியாவின் எம்எச்370 விமானத்தைத் தேடும் ஆஸ்திரேலியாவின் கூட்டு ஒருங்கிணைப்பு மையம் ஏப்ரல் 20ஆம் நாள் இதை அறிவித்தது.

அன்று சீனாவின் கப்பல்கள், 20ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

20ஆம் நாள் 14 மணி வரை, மாயமான மலேசிய விமானம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று சீனக் கடல் மீட்புதவி மையம் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040