• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2014ஆம் ஆண்டில் சீன வாகன விற்பனை அதிகரிப்பு
  2014-04-23 09:07:52  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டில், சீன வாகன விற்பனை, 8 முதல் 10 விழுக்காடு வரை அதிகரிக்கும். சில பாதிப்பு மற்றும் சாதகமான காரணங்களை கருத்தில் கொண்டு, சீன வாகன தொழிற்துறை கூட்டமைப்பு இவ்வாறு மதிப்பீடு செய்துள்ளது.

2013ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் நிதானமாக வளர்ந்ததால், சீன வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கைகள் இரண்டு கோடியை தாண்டின. அவை வரலாற்றின் புதிய பதிவை உருவாக்கின என்று 22ஆம் நாள் நடைபெற்ற 2014ஆம் ஆண்டு சீன வாகன கருத்தரங்கில் சீன வாகன தொழிற்துறை துணை தலைமை செயலர் ஷீ ச்சியன் ஹுவாய் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040