• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரிட்டன் மானிட பண்பாட்டுப் பரிமாற்றம்
  2014-04-23 19:31:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா-பிரிட்டன் இடையில் உயர் நிலை மானிட பண்பாட்டு பரிமாற்ற அமைப்பு முறையின் 2வது கூட்டம் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங், பிரிட்டன் தலைமை அமைச்சர் டேவிட் காமரோன் ஆகியோர் அதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், பண்பாடு, விளையாட்டு, ஊடகம் உள்பட துறைகளில் இருதரப்பு மேற்கொண்ட பயனுள்ள பரிமாற்றமும் ஒத்துழைப்பும், இருநாட்டு மக்களிடையில் பரந்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன என்று லீகெச்சியாங் கூறினார்.

பிரிட்டன்-சீன உறவுக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ள. இவ்வுறவுக்கு அடிப்படையாக அமையும் மானிட பண்பாட்டுப் பரிமாற்றத்தை சீனாவுடன் இணைந்து வலுப்படுத்த பிரிட்டன் விரும்புவதாக காமரோன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040