• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்காளத்தேசம் இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை
  2014-04-23 19:51:16  cri எழுத்தின் அளவு:  A A A   
இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தையை வங்காளத்தேசமும் இந்தியாவும் ஏப்ரல் 22ஆம் நாள் நடத்தின என்று வங்காளத்தேசத்தின் பிடி நியூஸ் 24 என்னும் செய்தி நிறுவனம் 23ஆம் நாள் தெரிவித்தது.

இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் தரை வழி நுழைவாயில்களை அதிகரித்து, இரு தரப்பு வர்த்தகத்திற்கு அடிப்படை வசதிகளைக் கூட்டாக மேம்படுத்த விரும்புவதாக வங்காளத்தேசத்தின் கொள்கை உரையாடல் மையம் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040