• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன இணையப் பயனர்களின் எண்ணிக்கை
  2014-07-21 16:26:42  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன இணையத் தகவல் மையம் ஜூலை 21ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2014ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வரை, சீன இணையப் பயனர்களின் மொத்த எண்ணிக்கை 63கோடியே 20லட்சத்தை எட்டியுள்ளது. இணையப் பயனர்களின் விகிதம் 46.9விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. அவற்றில் செல்லிடப் பேசி மூலம் இணைய உலா வரும் பயனர்களின் எண்ணிக்கை கணினி மூலமான பயனர்களின் எண்ணிக்கையை முதன்முறையாகத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040