• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகள் வளர்ச்சி வங்கிக்கு இலங்கை வரவேற்பு
  2014-07-22 09:10:32  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகள் புதிய வளர்ச்சி வங்கியை நிறுவுவதை இலங்கை வரவேற்கிறது. புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சிக்கு அது பெரிதும் துணை செய்யும் என்று இலங்கை அரசு தலைவர் மஹின்த ராஜப்பக்சே 21ஆம் நாள் ட்விட்டர் இணையத்தளத்தில் தெரிவித்ததாக கொழும்பு பக்கம் எனும் இலங்கை இணையத்தளம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040