• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்கான சீன வெளியுறவு அமைச்சகத்தின் முதலாவது சிறப்பு தூதர்
  2014-07-22 09:11:05  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்கான சீன வெளியுறவு அமைச்சகத்தின் முதலாவது சிறப்பு தூதர் சுன் யூ சி ஜூலை 22ஆம் நாள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, ஒரு வாரம் நீடிக்கும் இணக்க முயற்சி மேற்கொள்வார்.

அரசுத் தலைவர் தேர்தல் முடிவு குறித்து அரசுத் தலைவர் வேட்பாளர்களும் அப்கானிஸ்தானின் பல்வேறு கட்சிகளும் கூடிய விரைவில் இணக்கம் எட்ட வேண்டும். நாட்டு மக்களின் நலன்களை முக்கியமாகக் கருத்தில் கொண்டு, தேசிய நல்லிணக்கத்தை எட்ட வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றி கூறும்போது சுன் யூ சி தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040