• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசிய பயணி விமான விபத்து பற்றிய ஐ.நா தீர்மானத்துக்கு சீன ஆதரவு
  2014-07-22 09:58:00  cri எழுத்தின் அளவு:  A A A   
மலேசிய எம் எச் 17 பயணி விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்துக்கான ஐ.நாவின் தீர்மானம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுங் லை 22ம் நாள் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்த தீர்மானம் நடைமுறைக்கு முழுமையாக வருவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். உண்மையை வெகு விரையில் கண்டறிய, சர்வதேசப் புலனாய்வுடன் ஒத்துழைக்குமாறு தொடர்புடைய தரப்புகளுக்கு அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

22ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவை மலேசிய பயணி விமானம் உக்ரைன் கிழக்கு பகுதியில் விழுந்திருந்த விபத்து பற்றி 2166வது இலக்க தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாக்கெடுப்பில் சீனா ஆதரவாக வாக்கு அளித்தது என்று ஹுங் லை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040