• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாய்லாந்தில் தற்காலிக அரசியல் அமைப்பு சட்டம் வெளியீடு
  2014-07-23 16:36:13  cri எழுத்தின் அளவு:  A A A   
தாய்லாந்து ராணுவத் தரப்பு மன்னரின் அனுமதியைப் பெற்ற 2014ஆம் ஆண்டுக்கான தற்காலிக அரசியல் அமைப்புச் சட்டத்தை 23ஆம் நாள் வெளியிட்டுள்ளது. நிரந்தர அரசியல் அமைப்பு சட்டம் வகுக்கப்படும் வரை, 48 விதிகள் அடங்கிய இந்த தற்காலிக அரசியல் அமைப்புச் சட்டம் ஓராண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040