• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் போக்குவரத்து வளர்ச்சி
  2014-07-24 16:58:35  cri எழுத்தின் அளவு:  A A A   
2020ஆம் ஆண்டுக்குள், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் நெடுஞ்சாலையின் மொத்த நீளம் ஒரு லட்சத்து பத்தாயிரம் கிலோ மீட்டரைத் தாண்டும். மேலும், அப்போது திபெத்தின் இருப்புப்பாதை வலையமைப்பும் அடிப்படையில் உருவாக்கப்படும். அதன் மொத்த நீளம் 1300 கிலோமீட்டரை எட்டும். திபெத் போக்குவரத்தின் வளர்ச்சி பற்றிய முன்மொழிவுகளில் இந்த இலக்குகள் இடம் பெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040