• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மேய்ச்சல் பிரதேசத்தின் வளர்ச்சி
  2014-07-27 16:52:29  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசவையின் துணை தலைவர் வாங்யாங் ஜூலை 24 முதல் 26ஆம் நாள் வரை சீனாவின் சிங்காய் மாநிலத்தில் மேய்ச்சல் பிரதேச வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு பணியைச் சோதனையிட்டார். மேய்ச்சல் பிரதேசம், சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கிய தகுநிலை வாய்ந்தது. புல்வெளி உயிரின பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பணி அமைப்பு முறையைப் புத்தாக்கி கொண்டு, நவீன கால்நடை வளர்ப்பு, தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண் துறை, சுற்றுலா துறை உள்பட மேம்பாடுகளை வாய்ந்த தொழிற்துறைகளை ஆக்கமுடன் வளர்க்கவும், நல்ல உயிரினச்சுற்றுச்சூழல், செல்வமடைய வாழ்க்கை, சீரான பொருளாதார வளர்ச்சி, தேசிய இன ஒற்றுமை, இணக்கமான சமூகம் ஆகியவற்றை வாய்ந்த புதிய மேய்ச்சல் பிரதேசத்தை முயற்சிகளுடன் உருவாக்கவும் வேண்டும் என்று வாங்யாங் வலியுறுத்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040