• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தொழிற்துறையின் வளர்ச்சி
  2014-07-27 16:53:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் ஜூலை 27ஆம் நாள் வெளியிட்ட தொழிற்துறை சார் நிறுவனங்களின் நிதி தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், குறிப்பிட்ட அளவுக்கு மேலான தொழில் நிறுவனங்களின் லாபம், 2 லட்சத்து 86 ஆயிரத்து 498 கோடி யுவானை எட்டியது. அது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 11.4 விழுக்காடு அதிகமாகும். அதன் அதிகரிப்பு வேகம், ஜனவரி முதல் மே வரையான காலத்தில் இருந்ததை விட 1.6 விழுக்காடு அதிகமாகும். சீனத் தொழிற்துறையின் லாபம், பொதுவாக சீராக அதிகரித்து வருகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040