• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையில் முதலாவது சர்வதேசத் திரைப்பட விழா
  2014-07-28 09:03:49  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கை நடத்தும் முதலாவது சர்வதேசத் திரைப்பட விழா செப்டம்பர் 2 முதல் 7ஆம் நாள் வரை கொழும்பில் நடைபெறும் என்று கொழும்பு பெய்ஜ் எனும் இணையத்தளம் 27ஆம் நாள் செய்தி வெளியிட்டது.
ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்துவதன் மூலம், இலங்கை திரைப்படம் மேலதிக கவனம் ஈர்க்கச் செய்வது, அதன் முக்கிய நோக்கமாகும் என்று இலங்கை திரைப்பட இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் அசொக ஹங்தாகாமா அறிமுகப்படுத்தினார்.
இலங்கை, இந்தியா, பிரிட்டன், சீனா, அமெரிக்கா முதலிய நாடுகளின் 70 திரைப்படங்கள் நடப்பு விழாவில் போட்டியிடும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040