• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் வான் போக்குவரத்து மேம்பாடு
  2014-07-28 09:36:17  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் திபெத் தென்னாட்சிப் பிரதேசத்தில், லாசா தலைநகரை மையமாக கொள்ளும் வான் போக்குவரத்து வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு வரை, மொத்தம் 48 வான் போக்குவரத்து பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 29 நகரங்களில் இருந்து விமானம் மூலம் திபெத் வந்துச்செல்லலாம்.

மேலும், 2013ஆம் ஆண்டு திபெத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 27லட்சத்து 59ஆயிரம். 2012ஆம் ஆண்டு இருந்த்தை விட 24.4விழுக்காடு அதிகரித்துள்ளன என்று புள்ளிவிபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040