• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கேமரூண் துணை தலைமையமைச்சரின் மனைவி கடத்தல்
  2014-07-28 10:34:07  cri எழுத்தின் அளவு:  A A A   
கேமரூண் துணை தலைமையமைச்சரும், நீதித் துறை அமைச்சருமான அமதோ அலி, 27ஆம் நாள் நைஜீரியாவின் போகோ ஹரம் எனும் தீவிர அமைப்பால் தாக்கப்பட்டார். அவரின் மனைவி கடத்திச் செல்லப்பட்டார் என்று கேமரூண் செய்தித் துறை அமைச்சர் பாகரி கூறினார்.

கேமரூண் அரசு இச்சம்பவத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040