• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தானிய விளைச்சலுக்கு காலநிலை மாற்றத்தின் பாதிப்பு
  2014-07-28 17:37:17  cri எழுத்தின் அளவு:  A A A   
முக்கிய தானிய விளைச்சலின் அதிகரிப்பில் பெரும் குறைவு ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் வெப்ப நிலை உயர்வுடன் பெரிதும் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஸ்டன்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய காற்று ஆய்வு மையத்தின் அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, எதிர்வரும் 20 ஆண்டுகளில் கோதுமை மற்றும் மக்காச்சோளம் விளைச்சலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பில், பசுங்கூட வாயு வெளியேற்றம் அடங்கிய காலநிலை மாற்றம் 10 விழுக்காடு வகிக்கிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040