• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சின்ச்சியாங்கில் இரு புதிய உயர் வேக நெடுஞ்சாலைகள்
  2014-07-28 18:29:22  cri எழுத்தின் அளவு:  A A A   
சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வட பகுதியிலுள்ள காராமயீ-தாசெங், வூல்ஹெ-அர்தாய் ஆகிய இரு உயர் வேக நெடுஞ்சாலைகள் விரைவில் கட்டிமுடிக்கப்படும். அதற்குப்பின், உயர் வேக நெடுஞ்சாலைகள் மூலம், உருமுச்சியிலிருந்து, அர்தாய், தாசெங் ஆகிய நகர்களுக்குச் செல்லலாம்.

வூல்ஹெ-அர்தாய் உயர் வேக நெடுஞ்சாலை, அர்தாய் பிரதேசத்தின் ஃபூஹாய் மாவட்டத்தைக் கடந்து செல்கிறது. இம்மாவட்டம், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வட பகுதியில் மிகப் பெரிய மீன்பிடித்தொழில் தளமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040