• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிலிப்பைன்ஸில் தாக்குதல்
  2014-07-28 18:30:28  cri எழுத்தின் அளவு:  A A A   
அபு சயீஃப் கிளர்ச்சியாளர்கள் ஜூலை 28ஆம் நாள் பிலிப்பைன்ஸ் தென் பகுதியில் இரு ஜீப்பு கார்களை மறைந்திருந்து தாக்கினர். இதில் 16 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமுற்றனர் என்று பிலிப்பைன்ஸ் இராணுவ வட்டாரம் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040