• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தெங் சியாவ் பிங் பிறந்த 110வது ஆண்டு நிறைவுக்கான கலந்துரையாடல் கூட்டம்
  2014-08-20 14:29:15  cri எழுத்தின் அளவு:  A A A   
தெங் சியாவ் பிங் பிறந்த 110ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி 20ஆம் நாள் முற்பகல் பெய்சிங் மக்கள் மண்டபத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷீ ச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040