• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈராக்கில் அமெரிக்க செய்தியாளர் கொல்லப்பட்ட வீடியோ பதிவு
  2014-08-20 16:34:44  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க செய்தியாளரின் தலையைத் துண்டித்த வீடியோ ஒன்றை அதிதீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் இணையத்தளத்தில் வெளியிட்டது.

அமெரிக்கத் தேசிய பாதுகாப்புக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கேஷுலின் ஹைதடன் அம்மையார் செய்தி ஊடகங்களிடம் 19ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கத் தரப்பு இந்த வீடியோவை கண்டுள்ளது. அது உண்மையா இல்லையா என்பது குறித்து, உளவுத் துறை முயற்சியுடன் உறுதிப்படுத்தும் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040