• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் முதலீட்டு நிலைமை
  2014-08-22 10:14:12  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் முதலீட்டு நிலைமையின் தரம் குறைந்து வருகிறது என்று சில வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் அண்மையில் தெரிவித்தன. இது குறித்து சீன வணிக அமைச்சரின் உதவியாளர் வாங் ஷோவான் பெய்ஜிங்கில் பேசுகையில், சீனாவின் முதலீட்டு நிலைமை மேலும் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சீன வணிகச் சங்கம் உள்பட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகச் சங்கங்கள் குறித்து சீன வணிக அமைச்சகம் அண்மையில் ஆய்வு செய்துள்ளது. சீனாவில் 85 விழுக்காடான அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் லாபம் கிடைத்து வருகின்றன. அத்துடன் அவற்றில் 90 விழுக்காட்டுக்கு மேலான தொழில் நிறுவனங்கள் சீனாவில் தொடர்ந்து முதலீட்டை விரிவாக்க விரும்புகின்றன என்றும் வாங் ஷோவான் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040