• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பானின் இனவெறி பாகுபாடு நிலைமை பற்றிய ஐ.நாவின் கருத்து
  2014-08-22 10:16:24  cri எழுத்தின் அளவு:  A A A   
இனவெறி பாகுபாடை நீக்குவது பற்றிய ஜப்பானின் அறிக்கையை, ஐ.நா இனவெறி பாகுபாடை நீக்கும் சங்கம் ஆகஸ்டு 21ஆம் நாள் ஜெனீவாவில் பரிசீலனை செய்து நிறைவேற்றியது. ஜப்பானிய சமூகத்திலுள்ள இனவெறி பாகுபாடு நிலைமையில் இச்சங்கத்தி்ன் உறுப்பினர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இரண்டாவது உலகப் போரில் பாலியல் இன்பத்துக்கான பெண்கள் என்ற பிரச்சினை இன்னும் சரிவர ஆராயப்பட்டு, தீர்க்கப்படவில்லை. பாலியல் இன்பத்துக்கான பெண்கள், பாலியல் அடிமைகளாவர்கள் என்பதை ஜப்பான் ஏற்றுகொள்ளவில்லை. இது பலியானவர்களைக் கடுமையாகப் புண்படுத்துகிறது என்று இச்சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040