• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையின் முதல் பதக்கம்
  2014-08-22 17:30:25  cri எழுத்தின் அளவு:  A A A   
22ஆம் நாள் நன்ஜிங் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கி ஆறு நாட்களாகிவிட்டது. இன்று காலை நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இலங்கை பிரதிநிதிக் குழு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. நடப்புப் போட்டியில் இலங்கை பெற்ற முதல் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040