• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவரின் இந்தியப் பயணத்துக்கான இந்தியாவின் எதிர்பார்ப்பு
  2014-08-28 09:37:24  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, அழைப்புக்கிணங்க இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்வராஜுடன் ஆகஸ்டு 27ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை இந்தியத் தலைவர்களும், பொது மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி இதற்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இப்பயணம் வெற்றி பெறுவதை உத்தரவாதம் செய்யும் வகையில், இந்தியத் தரப்பு, உற்சாகத்துடன் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று ஸ்வராஜ் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040