• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2வது சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாட்டு உள்ளூர் தலைவர்களின் மாநாடு
  2014-08-29 09:03:46  cri எழுத்தின் அளவு:  A A A   
2வது சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர் தலைவர்களின் மாநாடு ஆகஸ்டு 28ஆம் நாள் செக் தலைநகர் பிரேகில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் இம்மாநாட்டுக்கு வாழ்த்து கடிதத்தை அனுப்பினார்.

சீன-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கிய மேடையாக இம்மாநாடு விளங்கி வருகிறது. உள்ளூர் வளர்ச்சியை முன்னேற்றுவது, தொழிற்நிறுவனங்களுக்குச் சேவை வழங்குவது உள்ளீட்ட துறைகளில் நாளுக்கு நாள் முக்கிய பங்காற்றி வருகிறது என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040