• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமை தளபதிகளது மூன்றாவது கூட்டம்
  2014-08-29 09:11:55  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமை தளபதிகளது மூன்றாவது கூட்டம் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன மத்திய ராணுவக் கமிஷனின் உறுப்பினரும் தலைமை தளபதியுமான ஃபாங்ஃபுங்ஹூவே அதில் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், 13 ஆண்டுகால வளர்ச்சியில், உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை முன்னேற்றுவதிலும், பிரதேசம் மற்றும் உலகின் அமைதியைப் பேணிக்காப்பதிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பங்காற்றியுள்ளது என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040