உக்ரைன் நெருக்கடி பற்றிய அமெரிக்காவின் கருத்து
2014-08-29 10:19:45 cri எழுத்தின் அளவு: A A A
ஈராக் நிலைமை மற்றும் உக்ரைன் நெருக்கடி குறித்து, அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா ஆகஸ்டு 28ஆம் நாள் வெள்ளை மாளிகையில் புதிய நிலைபாட்டைத் தெரிவித்தார். ஐஎஸ் ஐஎல் என்னும் அதி தீவிரவாத அமைப்பு மீதான நெடுநோக்கு திட்டம் தற்போது அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்காது. அத்துடன், அமெரிக்க-ரஷிய இராணுவ எதிரெதிர்ப்பை அமெரிக்கா கருத்தில் கொள்ளவில்லை என்று பராக் ஒபாமா தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய