• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-வெளிநாட்டு பண்பாட்டுக் கண்காட்சி வாரம் துவக்கம்
  2014-09-02 09:33:02  cri எழுத்தின் அளவு:  A A A   

4வது சீன-ஆசிய-ஐரோப்பிய பொருட்காட்சியைச் சேர்ந்த சீன-வெளிநாட்டு பண்பாட்டுக் கண்காட்சி வாரம் செப்டெம்பர் முதல் நாளிரவு சீனாவின் உருமுச்சி நகரில் துவங்கியுள்ளது. நிரந்தர பட்டுப்பாதை என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சி இந்நடவடிக்கையின் முதலாவது அரங்கேற்றமாக வழங்கப்பட்டது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040