• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசியாவின் எம்.எச் 370 பயணியர் விமானம் பற்றிய தேடுதல் பணி
  2014-09-02 09:50:29  cri எழுத்தின் அளவு:  A A A   
மலேசியாவின் எம்.எச் 370 பயணியர் விமானம் பற்றிய தேடுதல் பணி தங்கு தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உத்தரவாதம் செய்யும் வகையில், எதிர்காலத்தில், இது பற்றிய தகவல்களை, மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து கூட்டாக வெளியிடும் என்று மலேசியச் செய்தித்தொடர்பு மற்றும் பல்லூடக அமைப்பின் துணை அமைச்சர் ஜெய்லனி ஜோகரி செப்டம்பர் முதல் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040