• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கின் அரசியல் அமைப்பு முறைச் சீர்த்திருத்தம் சீனாவின் உள்விவகாரமே!
  2014-09-02 19:24:47  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களில் ஒன்றாகும். அதன் அரசியல் அமைப்பு முறைச் சீர்த்திருத்தம் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் உள்விவகாரமும், சீனாவின் உள்விவகாரமுமாகும். அதில் எந்த வெளிப்புறச் சக்தியும் தலையிடக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜிங்காங் 2ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040