• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இலங்கை மத்திய வங்கி உடன்படிக்கை
  2014-09-17 09:14:51  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கை மத்திய வங்கியுடன் ஓராயிரம் கோடி ரென்மின்பி யுவான் மற்றும் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நாணய மாற்ற உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது என்று சீன மத்திய வங்கியான மக்கள் வங்கி 16ஆம் நாள் அறிவித்தது.
இவ்வுடன்படிக்கையின் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும். இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் இதன் கால வரம்பு நீட்டிக்கப்பட முடியும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040