• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா சீனாவுக்கு வழங்கும் இயற்கை எரிவாயு அளவு
  2014-09-18 09:27:38  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷியாவில் மேற்கு நெறி இயற்கை எரியாவு குழாய், சீனாவுக்கு இயற்கை எரிவாயு வழங்குவது பற்றி சீனாவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்றும், இயற்கை எரிவாயு வழங்கும் அளவு விரிவாகும் சாத்தியக்கூறு பற்றி விவாதித்துள்ளது என்று ரஷிய இயற்கை எரிவாயு தொழிற்துறை கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அலெக்சை மிலேர் 17ஆம் நாள் தெரிவித்தார்.

மேற்கு நெறி இயற்கை எரியாவு குழாய் பாதையின் வளர்ச்சிக்கு அதிக உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. சீனச் சந்தை தேவையின் அதிகரிப்புக்கிணங்க, இயற்கை எரியாவு வழங்கும் அளவை விரைவாக அதிகரிக்க முடியும் என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுக்கு மிளேர் அன்று தெரிவிப்பதாக ரஷிய அரசுத் தலைவர் மாளிகை அறிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040