• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நுகர்வு அளவு அதிகரித்து வருகிறது
  2014-09-18 16:20:44  cri எழுத்தின் அளவு:  A A A   
எண்முறை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், சீனாவின் பொது மக்கள் நுகர்வு அளவு விரைவாக அதிகரித்து வருகிறது. இது, சீன தொழில்நிறுவனங்கள் சந்தையை விரிவாக்கும் புதிய ஊந்து ஆற்றலாக மாறியுள்ளது. 2020ஆம் ஆண்டு வரை, சீனாவின் நடு நிலை மற்றும் கீழ் நிலை நுகர்வு, 4 இலட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும் என்று உலகளவிலான நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஆக்சன்சர் மதிப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040