• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா: வரலாற்றை ஜப்பான் சரியாக உணர்ந்து கையாள வேண்டும்
  2014-09-18 18:39:58  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்று செப்டம்பர் 18 நிகழ்வின் 83வது ஆண்டு நிறைவாகும். சீனாவில் இதற்கான நினைவு நடவடிக்கைகள் சில நடைபெற்றன.

வரலாற்றை ஜப்பான் சரியாக உணர்ந்து கையாள வேண்டும். வரலாற்றுப் பிரச்சினைகள் குறித்த வாக்குறுதிகளை உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்க வேண்டும். நடைமுறை நடவடிக்கையால் ஆசிய அண்டை நாடுகள் மற்றும் சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டுமென்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூங்லேய் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040