• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடாக மாறச் சீனா வரவேற்பு
  2014-09-18 21:16:47  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடாக மாற, பாகிஸ்தானும் இந்தியாவும் முறையே விண்ணப்பித்துள்ளன. இது பற்றி சீனாவின் கருத்து என்ன என்று 18ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர் ஒருவார் கேட்டார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் கூடிய விரைவில் ஷாங்காய் ஒத்தழைப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக மாறுவதைச் சீனா வரவேற்பதோடு, இதை ஆதரிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொங்லேய் பதிலளித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040